Responsive Advertisement 2

மேலாடையை திறந்து விட்டு.. சூட்டை கிளப்பும் புன்னகையரசி சினேகா..!

 


தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் புன்னகையின் ராணி என்று அழைக்கப்படும் நடிகை சினேகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ் கதாநாயகி நடிகை சினேகா அச்சமுண்டு, அச்சமுண்டு படத்தில் நடித்த நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


நீண்ட நாட்களாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை சினேகா, நடிகர் தனுஷுடன் வெளியான பட்டாஸ் படத்தில் தனுஷின் தந்தைக்கு ஜோடியாக நடித்தார்.


அதன்பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்று உடல் எடை அதிகரித்து கொழுத்துவிட்டார்.


தற்போது உடல் எடையை குறைத்து நலமுடன் உள்ளார். இதனால் அவர் மீண்டும் சினிமாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இம்முறை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்தில் நடிக்க தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது.


பெயரிடப்படாத தமிழ் படத்தில் நடிகை சினேகா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மம்முட்டி நடிக்கும் மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.நடிகை சினேகா ஏற்கனவே இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலாடையை திறந்து விட்டு.. சூட்டை கிளப்பும் புன்னகையரசி சினேகா..! மேலாடையை திறந்து விட்டு.. சூட்டை கிளப்பும் புன்னகையரசி சினேகா..! Reviewed by Admin on November 13, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3