Responsive Advertisement 2

பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி -

 


எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளன.

நாளை(21) முதல் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 5 ரூபாவினாலும், சிகப்பு பருப்பு கிலோ 7 ரூபாவினாலும், 425 கிராம் உள்ளுர் டின் மீன் 10 ரூபாவினாலும், காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 15 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது. 

விலை குறைப்பு

பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி - குறைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை | Reduction Prices Essential Food Items


ஒரு கிலோ பெரிய வெங்காயம் 185 ரூபாவிற்கும், ஒரு கிலோ சிகப்பு பருப்பு 378 ரூபாவிற்கும், 425 கிராம் உள்ளுர் டின் மீன் 480 ரூபாவிற்கும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 1780 ரூபாவிற்கும்,ஒரு கிலோ காய்ந்த வெந்தயம் 1100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி - பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி - Reviewed by Admin on December 20, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3