Responsive Advertisement 2

இலங்கையின் வடகிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்பான எச்சரிக்கை.

 


🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️


நாட்டில் வட கிழக்கு பகுதியில் உள்ள சமுத்திரத்தில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை சற்று வலுவடைந்து வருவதனால், காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி காலநிலை நிலவி வருகின்றது. இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளமையால்,  கடலை அண்டிய மக்களும், வெளியிடங்களில் பயணிக்கும் மக்களும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். 


#காலநிலை

இலங்கையின் வடகிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்பான எச்சரிக்கை. இலங்கையின் வடகிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்பான எச்சரிக்கை. Reviewed by Admin on December 08, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3