Responsive Advertisement 2

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களின் பூதவுடல் இன்று பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.

  



இலங்கையின் பிரபல அரசியல்வாதியும் முன்னாள் சபாநாயகருமான ஜோசப் மைக்கேல் பெரேரா  கடந்த 28 ஆம் திகதி காலமானார்.


 அன்னாரின் பூத உடல் இன்று பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களின் பூதவுடல் இன்று பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களின் பூதவுடல் இன்று பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.     Reviewed by Admin on March 30, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3