Responsive Advertisement 2

1,290 ரூபாவால் குறைந்த எரிவாயு விலை


இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைக்க லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,990 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,596 ரூபாவாகும்.
1,290 ரூபாவால் குறைந்த எரிவாயு விலை 1,290 ரூபாவால் குறைந்த எரிவாயு விலை Reviewed by Sifnas Hamy on April 04, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3