Responsive Advertisement 2

தொடர் மாடிவீட்டுத் தொகுதியில் தீப்பரவல்

 


கொழும்பு-மட்டக்குளிய பகுதியில் உள்ள இப்பாவத்தை தொடர் மாடிவீட்டுத் தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.


தீயை அணைக்க கொழும்பு மாநகரசபையின் 05 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர் மாடிவீட்டுத் தொகுதியில் தீப்பரவல் தொடர் மாடிவீட்டுத் தொகுதியில் தீப்பரவல் Reviewed by Admin on May 07, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3