நீச்சல் பயிற்றுவிப்பாளர்களுக்கான ஒருநாள் நீச்சல் பயிற்சி நெறி.
எதிர்வரும் 09.08.2023-ம் திகதி மட்டக்களப்பு பெபர் நீச்சல் தடாகத்தில் இப்பயிற்சி நடைபெற உள்ளது. சர்வதேச மட்டத்தில் பயிற்றுநராக உள்ள வளவாளரினால் பயிற்சி வழங்கப்படும்.
இப்பாய்ச்சி நெறியில் தற்போது நீச்சல் பயிற்றுவிப்பாளராக உள்ளவர்களும் ,நீச்சல் தெரிந்த நீச்சல் பயிற்றுநராக வருவதற்கு ஆர்வமாக உள்ள இரு பாலாரும் கலந்து கொள்ள முடியும்.
கலந்து கொள்ள விரும்புவோர் 0776175550 எனும் whatsapp இலக்கத்துக்கு தங்களது பெயர், whatsapp இலக்கம், முகவரி என்பவற்றை அனுப்பி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
தகவல்.
M.Y.ஆதம் லெவ்வை
மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்.
மாவட்ட செயலகம்.மட்டக்களப்பு
நீச்சல் பயிற்றுவிப்பாளர்களுக்கான ஒருநாள் நீச்சல் பயிற்சி நெறி
Reviewed by Admin
on
August 01, 2023
Rating:
Reviewed by Admin
on
August 01, 2023
Rating:

No comments: