எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு, ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் கட்சி தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவதே அதற்கு காரணமாகும்.
எவ்வாறாயினும், தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கூடி கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு?
Reviewed by Admin
on
July 29, 2024
Rating:

No comments: