அறபு உலகத்தின் நவீன ஹிட்லர்!
=====================துருக்கி ஐனாதிபதி எர்துகான் என்றால் ! சிலருக்கு முழு முஸ்ஙீம் சமூகத்தின் கலீபாவாக ஊடகங்களால் காட்டப்படுகிறது.ஆனாலும் இவரின் முகத்திறை எந்தநேரமும் மக்களால் வீதிக்கு கொண்டுவரப்படும் நிலை உருவாகி உள்ளது,அல்ஹம்துலில்லாஹ்!!
இஸ்தான்புள் நகர மேயராக அரசியலை ஆரம்பத்த இவர்,, முஸ்லீம்களின் நவீன காவலனாகவும் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான நபராக தயார்படுத்தப்பட்டார்! மத்தியகிழக்கு முஸ்லீம்களின் நம்பிக்கையாக மேற்கத்திய ஊடகங்களால் இவர் உரமூட்டப்பட்டார்!
மத்தியகிழக்கில் பல்வேறு சூழ்ச்சிகளால் தமது ஆதிக்கத்தை கால்பதித்து இருக்கும் எகூதிகளால் !! தங்களின் நிகழ்ச்சி நிரலில் உருவாக்கப்பட்ட கம்பீரமான மனிதர் தான் இந்த எர்துகான்!
1994 இஸ்தான்புள் மேயராக அரசியலை ஆரம்பித்து ,, 2003 முதல் 2014 வரை பிரதமாராக இருந்து, அதன்பின்னர் அரசியலமைப்பில் பொம்மையாக இருந்த ஜனாதிபதி பதிவியை உச்ச அதிகாரமாக மாற்றி, 2014ல் ஐனாதிபதியாக இடமாறி, இன்றுவரை சுமார்ர 22 வருடங்களாக அதிகாரத்தில் இருக்கும் பெயர்சூட்டப்படாத அறபு உலகின் சர்வாதிகாரி!
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் செல்லப் பிள்ளையாக தானும் தனது குடும்பத்தையும் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கிப்போன இவருக்கு!! பலஸ்தீன-இஸ்ரேல் மேதலில் தொடர்ச்சியாக முகமூடியை அணியமுடியவில்லை! இதன் பயனாக இன்று துருக்கியில் மக்கள் வீதிக்கி வந்துள்ளனர்,, இவர் எந்த நேரமும் நாட்டைவிட்டு ஓடலாம்!!
மத்தியகிழக்கில் இஸ்ரேலின் இருப்பை பாதுகாக்க அமெரிக்கா பல முஸ்லீம் பெயர்தாங்கிகளை அரசியல் அரியாசனத்தில் அமர்த்தி உள்ளது!
துருக்கி இஸ்லாமிய வரலாற்றில் பலமுனைகளில் முக்கியம் பெறுகின்றது.குறிப்பாக கஃபாவின் உரிம்ம் இன்றும் இவர்களிடமே உள்ளது.கிலாபத்தின் பின்னரான இஸ்லாமிய வீழ்ச்சி மற்றும் எழிர்ச்சிகளில் துருக்கியின் வகிபாவம் முக்கியமானது!
இருந்தாலும் மேற்கத்திய பொம்மையான எர்தூகானால் நீடித்துச் செல்கின்ற பலஸ்தீன போராட்டத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது போய்விட்டது! இதனால் 22 வருடகாலம் அமைதியாக துரோகத்திற்கு துணைபோனவரால் 1 வருடகாலம் இருக்க முடியாமல் நிலத்தடியில்்தூங்கவேண்டி ஏற்பட்டுள்ளது!
இவரால் இஸ்லாத்தற்கும்்முஸ்லீம்களுக்கு
1-வட அத்லாந்திக்-NATO என்ற பெயரில் முஸ்லீம் மற்றும் அமெரிக்க விரோத சிந்தனையுள்ள நாடுகளை அழிக்க உருவாக அமைப்பில் இருக்கின்ற ஒரேஒரு முஸ்லீம் நாடு துருக்கி!
2-துருக்கியில் 26 அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின்இராணுவ தளங்கள் 24 மணிநேர கண்கானிப்பில் உள்ளது! உலகத்தில் இத்தகைய அமெரிக்க பாதுகாப்பு தளம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் துருக்கி முதலிடம்!
3- இஸ்ரேலை 1948ம்ஆண்டு அங்கீகரித்த முதல் இஸ்லாமிய நாடும்,, இஸ்ரேலில் இராஜதந்திர உறவை ஆரம்பித்த முதல்்இஸ்லாமிய்நாடும் துருக்கி தான்!
4- எர்துகான் பதவிகாலத்தில் வர்த்தக உடன்படிக்கை என்ற பெயரில் சுமார் 62 ஒப்பந்தங்கள் இஸ்ரேலுடன் செய்யப்பட்டுள்ளது!
5-இஸ்ரேலின் இரண்டு முக்கிய இராணுவ பயிற்சி நிலையங்கள் துருக்கியில் உள்ளது.ஒன்று Konya என்ற இடத்திலும் மற்றையது Lzmir என்ற இடத்திலும் உள்ளது!
6-துருக்கியின் முக்கிய இராணுவ தளமான Incirlik மற்றும் Diyarbakir ஆகியவற்றை அவசரகால நிமிர்த்தம் பாவிப்பதற்கு இஸ்ரேலுக்கு NATO பாதுகாப்பு பிரகடனம் மூலம் உரிமை வழங்கியது துருக்கி!
7-இஸ்ரேலுக்காக வர்த்தக ஏற்றுமதியில் வருடத்தற்கு சுமார் 9-10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமான ஈட்டும் நாடு துருக்கி!
8-பல முஸ்லீம் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வீசா கட்டுப்பாடுகளை விதித்து, இஸ்ரேலுக்கு வீசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கிய நாடு துருக்கி! 2023 ம் ஆண்டு 5 இலட்சம் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் துருக்கி வந்துள்ளனர்!
9-இஸ்ரேலின் ஆயுத உற்பத்திற்கான இரண்டாவது பரசோதனை (Plant) துருக்கியில் உள்ளது!
10–அமெரிக்காவால் வருடந்தோறும் வழங்கப்படும் ஆஸ்கரை போன்ற விருதான “Jewish Courage “ 2004ல் வழங்கப்பட்ட முதல் முஸ்லீம் பெயர் தாங்கி எர்துகான்!
11-உலத்தில் 5 தடவை இஸ்ரேலுக்கு இராஜதந்திர் விஜயம் மேற்கொண்ட ஒரேஒரு முஸ்லீம் தலைவர் எர்துகான்!
12-இன்று பலஸ்தீனத்திற்காக போரிடும் Zionist movement என்ற அமைப்பை உருவாக்கி, இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய தேசபிதாவாக கொண்டாடப்படுபவர் தான் Me,Theodor Herzl .இவர் சமாதியை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்ட உலகத்தில் முதல் முஸ்லீம் தலைவர் எர்துகான் மட்டுமே!
13-ஓரின சேர்க்கை மற்றும் திருமணம் ஆரம்பகாலத்தில் குற்றமாக இருந்தது. ஆனால் 2014ம் ஆண்டிற்கு பின்னர் அதன்மீதான சட்ட விதிகளை மறைமுகமாக சுற்றுலாதுறை அபிவிருத்தி என்ற பெயரில் தளர்த்தயதும் தற்போது உலகில் ஒரின சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பான பட்டியலில் 47வது இடத்தை பிடித்த ஒரேஒரு இஸ்லாமிய நாடு் துருக்கி!
14-2021ம் ஆண்டு சர்வதேச பெண்கள் காப்பகத்தின் அறிக்கையின் படி சுமார் 56 அங்கீகரக்கப்பட பாலியல் தொழில்்நிலையங்களுக்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது! ஆனாலும் உலகத்தில் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் அதிகானவர்களை சுற்றுலாதுறை வளர்ச்சிக்காக துருக்கி மறைமுகமாக ஊக்குவிப்பதாக பலநிறுவனங்கள் குற்றம்சாடுகின்றது!
15-சுமார் 265 மதுபான மற்றும் குடிபோதை தொழில்சாளைகள் உள்ள முஸ்லீம் தாடு துருக்கி!
16-மத்தியகிழக்கில் நிரவாண கடற்கரை சுற்றுளா பிரதேசமாக Patara Beach உள்ளது துருக்கியல் தான்!
17-ஐநாவின் 2023 அறிக்கையின்படி உலகத்தில் அதிகமான ஊடகவியலானர்களை கொலை மற்றும் சிறைப்படுத்திய இரண்டாவது நாடு துருக்கி!
18-எமன் போராட்டத்்குழுவனரால் செங்கடல் தாக்கப்படுவதால் ,இன்றுவரை இஸ்ரேலுக்காக அத்தியவசிய பொருட்களை Meditarrian கடல்வழியாக விநியோகிக்கும் முகவராக உள்ளது் துருக்கி!
ஆகவே இஸ்லாத்தின் முதல எதிரி! முஸ்லீம் பெயர்தாங்கி எகூதிகளே! நபிகளா்ர் காலத்தில் இஸ்லாத்தை பின்பற்றுவதில் ஸஹாப்பாக்களைவிட ஆர்வமாக பல பெயர்தாங்கி எகூதிகள் இருந்தனர்.இவர்களை “ கவாரிஜிகள்” என அழைப்பார்கள்! இன்றும் பல நவீன கவாரிஜிகள் மத்திய கழக்கில் உள்ளனர்!
Fahmy Mohideen(UK)
Human Rights Analysts
அறபு உலகத்தின் நவீன ஹிட்லர்!
Reviewed by Admin
on
March 30, 2025
Rating:
.jpeg)
No comments: