Responsive Advertisement 2

“நாய்கள் நஜீஸ் பற்றிப் பேசுவது அநாகரிகமானது””

 



சகோதர்ரகளே !!


கடந்தகாலங்களில் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பில் பல ஆக்கங்களை பதிவிட்டுள்ளேன்.அதுல் சுருக்கம் பின்வருமாறு:

1-திருமணம் ஆகாதவருக்கும் ,ஒரே பாலினத்துடன் உறவு வைத்திருப்பவர்களுக்கும்,சொந்த மனைவியை துரத்தியவனுக்கும் “திருமணம்”பற்றி பேசுவதற்கு யோக்கியதை இல்லை.

2-கோவில்களில் அச்சர்களாக /ஐயராக பெண்களை நியமிக்க முடியாதவர்கள் காதிநீதிமன்றத்தில் பெண்கள்/முஸ்லீம் சட்டம் தொடர்பில் பேசக்கூடாது.

3-அமெரிக்க உதவி (US AID)பணத்தில் இலங்கையில் வாயை வாடகைக்கு விட்டு ஊடகங்களில் பெண்கள் உரிமை என்ற பெயரில் முஸ்லீம்களது திருமண விடயம் தொடர்பாக பேசிகின்ற அந்நியர்களை வட பல முஸ்லீம் பெயர்தாங்கிய சட்டத்த்ணிகளுக்கு இனி பிழைப்பு கிடையாது- டராம்ப் US AIDஐ மூடிவிட்டார்.

4-பாராளுமன்றத்திலும்/அமைச்சரவையிலும் முஸ்லீம்கள் பிரதிநிதிகளை அடிமைகளாக வைத்து ..கடந்தகால அரசாங்கங்களை போன்று நமது சமூகத்தை சர்ச்சையில் வைத்து தொடர்ந்து அரசியல் நடாத்த முடியாது என்பதை அரசாங்கம் ஓரிரு மாதங்களில் புரிந்து கொள்ளும்!

5-முஸ்லீம் திருமண சட்டம் தொடர்பில் பேசிகின்றவர்களை விளம்பரம் செய்வதில் இருந்து தவிர்ந்து கொள்வோம்.

6- இந்த சட்டம் தொடர்பாக அதிகம் பேசுகின்ற பிரதிஅமைச்சர் ..இந்த நாட்டில் சிறுவர் பாலியல்,விவாகரத்து,பெண் கொடுமை என்ற விடயத்தில் மலைநாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு முதலில் பாதுகாப்புக்கு ஒருசட்டத்தை உருவாக்குங்கள்!

7-இந்த நாட்டில் நடைபெற்ற சிறுவர் பாலியல் வழக்குகளில் அதிகமானவை பௌத்த தேர்ர்களால் இடம்பெற்றுள்ளது.ஆகவே அவர்களுக்கு திருமணம் செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்றுங்கள்.அதன் பின்னர் முஸ்லீம் சட்டத்தில் இருக்கின்ற குறைபாடுகளை தேடுவோம்!

“நாய்கள் நஜீஸ் பற்றிப் பேசுவது அநாகரிகமானது””

@highlight
Fahmy Mohamed(UK)

“நாய்கள் நஜீஸ் பற்றிப் பேசுவது அநாகரிகமானது””  “நாய்கள் நஜீஸ் பற்றிப் பேசுவது அநாகரிகமானது”” Reviewed by Admin on March 10, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3