Responsive Advertisement 2

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் மனு ஒத்திவைப்பு

 



தன்னை முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை செப்டம்பர் 1 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் மனு ஒத்திவைப்பு முன்னாள் அமைச்சர் ராஜிதவின் மனு ஒத்திவைப்பு Reviewed by Admin on August 07, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3