Responsive Advertisement 2

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய கலாசார போட்டிகள் (வலய மட்டம) - 2026

 அக்கரைப்பற்று வலய பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் இன்று அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் இஸ்லாமிய பாட ஆசிரிய ஆலோசகர் NT. நஸீர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்ச்சியில் இஸ்லாமிய பாட உதவி கல்விப் பணிப்பாளர் ARA மனாப் பிரதம அதிதியாகவும் கல்லூரியின் புதிய அதிபர் SM ஸாஹிர் ஹூஸைன் கௌரவ கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.













 

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய கலாசார போட்டிகள் (வலய மட்டம) - 2026 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய கலாசார போட்டிகள் (வலய மட்டம) - 2026 Reviewed by bepositive tamil on September 20, 2026 Rating: 5

No comments:

Responsive Advertisement 3