Responsive Advertisement 2

அட்டாளச்சேனை நிலாமியா பாடசாலையில் பாராட்டு விழா

 


அட்டாளச்சேனை நிலாமியா பாடசாலையில் பாராட்டு விழா

அட்டாளச்சேனை நிலாமியா பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு, பாடசாலையின் அதிபர் எம்.எஃப். நலீம் தலைமையில் 2026.09.16 நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலய கல்வி பணிப்பாளர் அரபாத் முஹிடீன் மற்றும் விசேட அதிதியாக ஏ.எச்.பௌஸ் (DDE) , டி.ராஜசெகர் (DDE) திட்டமிடல் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாதனைகளைத் தமதாக்கிய மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன், அவர்களுக்கான சான்றிதழ்களும் நினைவூட்டுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






அட்டாளச்சேனை நிலாமியா பாடசாலையில் பாராட்டு விழா  அட்டாளச்சேனை நிலாமியா பாடசாலையில் பாராட்டு விழா Reviewed by Admin on September 17, 2026 Rating: 5

No comments:

Responsive Advertisement 3