Responsive Advertisement 2

இக்கிரிகொல்லாவ ஹமீதியா அரபு கல்லூரியின் முப்பெரும் விழாவும்,புத்தக வெளியீடும்.



ஜனாஸா - இத்தா பற்றிய சட்ட விளக்கங்கள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவும்,பிரமுகர்கள் கெளரவிப்பும்,நூலக திறப்பு விழாவும் என இக்கிரிக்கொல்லாவ ஹமீதியா அரபுக் கல்லூரியின் நிர்வாகம் ஏற்பாடு செய்த முப்பெரும் விழா கல்லூரி அதிபர் அஷ் -ஷெய்க் ஆதம் யாஸீன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் கடந்த 15 ஆம் திகதி இடம் பெற்ற போது நூலின் முதற் பிரதியை நூலாசிரியரும், அரபுக் கல்லூரி அதிபருமான அஷ்-ஷெய்க் ஆதம் யாஸீன் வெளியிட்டு வழங்கி வைப்பதையும்,பிரமுகர்கள் முதற் பிரதிகளை பெற்றுக் கொள்வதையும், நிகழ்வில் கலந்து கொண்ட நிர்வாகிகள்,உலமாக்கள்,உஸ்தாதுமார்கள்,பிரமுகர்கள், பெற்றோர்,மாணவர்,நலன் விரும்பிகளையும்,சமூகமளித்திருந்த பொது மக்களில் ஒரு பகுதியினரையும்,படங்களில் காணலாம்.





ஏ.ஆர்.எம்.ரபியூதீன்.அநுராதபுரம் நிருபர்















இக்கிரிகொல்லாவ ஹமீதியா அரபு கல்லூரியின் முப்பெரும் விழாவும்,புத்தக வெளியீடும். இக்கிரிகொல்லாவ ஹமீதியா அரபு கல்லூரியின் முப்பெரும் விழாவும்,புத்தக வெளியீடும். Reviewed by Admin on October 19, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3