கிழக்கில் திருகோணமலை மற்றும் கடலை அண்டிய பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு வரும் பல வெள்ளைக்காரப் பெண்கள், அங்குள்ள தமிழ் இளைஞர்களை தொடர்சியாக தமது காம பசிக்கு இரையாக்கி வருகிறார்கள்.
இவர்கள் குறித்த இளைஞர்களை பண ஆசை காட்டியே மடக்கிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கிறது.
பொதுவாக வெள்ளையான பெண்களை கண்டாலே ஆண்களுக்கு சற்று விருப்பம் அதிகம். இதில் வெள்ளைக்காரி என்றால் சும்மாவா இருப்பார்கள் ? இது போக கரும்பு தின்ன கூலியா என்று கேட்க்கிறார்கள் அவர்கள்.
உல்லாசமாக இருப்பதும், அதற்காக அவர்கள் அமெரிக்க டாலர்களை அள்ளி வீசுவதாகவும் அவ்விளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.
இந்த உறவு காரணமாக புது புது பாலியல் நோய்களை அவர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இறக்கி வருகிறார்கள் என்பது தான்.
சமீபத்தில் மட்டக்களப்பு வைத்திய சாலையில், இளைஞர் ஒருவர் வித்தியாசமான பாலியல் நோய் ஒன்று தொற்றிய நிலையில் அனுமதியாகி, பின்னர் அனுராதபுர தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிழக்கில் வெள்ளைக்காரிகளின் காம லீலைக்கு பலியாகும் தமிழ் இளைஞர்
Reviewed by Admin
on
October 19, 2017
Rating:
Reviewed by Admin
on
October 19, 2017
Rating:

No comments: