Responsive Advertisement 2

மாநகர விருதும் சாதனையாளர்கள் கெளரவிப்பும்



அக்கரைப்பற்று மாநகர சபையினால் வருடா வருடம் சாதனையாளர்களை கெளரவிக்க நிகழ்வு இன்று 2017.12.29 வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று அதாஉல்லாஹ் அரங்கில் மாநகர நகர ஆணையாளர் A.L.அஸ்மி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.





இதில் அக்கரைப்பற்றில் 2017ஆம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையையில் சித்தியடைந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் கெளரவிக்கப்பட்டதோடு மாநகர உத்தியோகத்தர்களுக்கும் "மாநகர விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டது.





குறிப்பு- இந் நிகழ்வில் மாநகர சுத்திகரிப்பு உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டமை பாராட்டதக்க ஓர் அம்சமாகும்.




மாநகர விருதும் சாதனையாளர்கள் கெளரவிப்பும் மாநகர விருதும் சாதனையாளர்கள் கெளரவிப்பும் Reviewed by Admin on December 29, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3