அமெரிக்க டிவி சேனல் அமெரிக்க அறிவியல் நிபுணர்களின் ஆராய்ச்சி விவரத்தை அந்த நாட்டின் பிரபல சயின்ஸ் சேனல் முன்னோட்ட வீடியோவாக வெளியிட்டது. அதில், இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாலம் 30 மைல்கள் நீளமானவை. அங்கு மணல் திட்டுங்கள் உருவாகியுள்ளது உண்மைதான். ஆனால் அவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன. மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே எனவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.
இலங்கை – இந்தியாவை இணைக்கும் ராமர் பாலம் உண்மையானதா? : சயின்ஸ் செனல் வெளியிட்ட தகவல்
Reviewed by Admin
on
December 14, 2017
Rating:
Reviewed by Admin
on
December 14, 2017
Rating:

No comments: