Responsive Advertisement 2

நம்பி சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை..!!



காதல் திருமணம் செய்த மகளுக்கு பெற்றோர்கள் நூதன தண்டனை.! நம்பி சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை..!!


மதுரை அருகே உள்ள தன்னூரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா அந்த பகுகுதியில் கல்லூரியில் படித்து வந்தார்.


 


கல்லூரி படிக்கும் ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் என்பவருடன் அபிநயாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.


இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்துள்ளனர்.


அபிநயா காதலுக்கு பெற்றோர்கள் எதிர்பு தெரிவித்தால் அவர் வெங்கடேஸ்வரனை தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, அப்பகுதி  காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.


பிறகு போலீசார் அபிநயா பெற்றோரை வரவைத்து சமாதனபடுத்தி அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.


இதை நம்பி சென்ற அபிநயாவை வீட்டில் அடைத்து தந்தை மற்றும் உறவினர்கள் சித்தவதை செய்துள்ளனர்.


மேலும் அவருக்கு மொட்டை அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர்.


இது குறித்து அபிநயா கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.




நம்பி சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை..!! நம்பி சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை..!! Reviewed by Admin on December 15, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3