( செய்தியாளர்
ஏறாவூர் சாதிக் அகமட் )
மட்டு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முறக்கொட்டான்சேனை தேவபுரம் புகையிரதக்கடவையை இன்று காலை (18) சிறிய வட்டா ரக மகேந்திரா வாகனம் கடக்க முற்பட்ட வேளை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து வருகை தந்துகொண்டிருந்த புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானது இவ் விபத்தில் வாகனம் மாத்திரம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் ரயில் விபத்து
Reviewed by Admin
on
November 18, 2022
Rating:
Reviewed by Admin
on
November 18, 2022
Rating:


No comments: