Responsive Advertisement 2

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

 


நாளை (09) முதல் 11 ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும், இரவு நேரத்திலும் ஒரு மணி நேரமும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது
மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு Reviewed by Admin on November 08, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3