சிறந்த எழுத்தாளர் பேனா விருது
தீம்புனல்நிறுவனத்தின் 2வது ஆண்டு நிறைவும், விருது வழங்கல் விழாவும் அதன்ஆசிரியர் சூரன் ஏ.ரவிவர்மா தலைமையில் (07) யாழ். பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் இடம்பெற்றபோது, பல வருடங்களாக மருத்துவ கட்டுரைகளை தொடராக எழுதிவரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் தெரிவு செய்யப்பட்டு அவருக்கான சிறந்த எழுத்தாளர்பேனாவிருதை இவ்விழாவின் விருந்தினர் சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாரதியினால் பாராட்டப்பட்டு அவ்விருதை வழங்கி வைத்தார்.
சிறந்த எழுத்தாளர் பேனா விருது
Reviewed by Admin
on
May 09, 2023
Rating:
No comments: