Responsive Advertisement 2

தேசிய விளையாட்டு சங்கங்களின் பிரதநிதிகளுடன் விளையாட்டமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடல்

 



(எஸ்.எம்.அறூஸ்)


விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய விளையாட்டு சங்கங்களின் பிரதநிதிகளுடனான சந்திப்பு இன்று காலை 11.00 மணியளவில் விளையாட்டமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொசான் ரணசிங்க தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் மகேசன், விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், விளையாட்டமைச்சின் அதிகாரிகள், தேசிய விளையாட்டு சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர், செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







 

தேசிய விளையாட்டு சங்கங்களின் பிரதநிதிகளுடன் விளையாட்டமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடல் தேசிய விளையாட்டு சங்கங்களின் பிரதநிதிகளுடன் விளையாட்டமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடல் Reviewed by Admin on August 02, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3